பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குத்தகை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குத்தகை   பெயர்ச்சொல்

பொருள் : விதைக்கக்கூடிய பூமியில் எஜமானனுக்கு விளைச்சலின் குறிப்பிட்ட பகுதியைக் கொடுக்கும் ஒரு முறை

எடுத்துக்காட்டு : மைக்கூ தன்னுடைய அனைத்து வயல்களையும் குத்தகைக்கு கொடுத்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दूसरे को खेत देने की वह रीति जिसमें बोनेवाला भूमि मालिक को उपज का निर्धारित अंश देता है।

मैकू ने अपना सारा खेत बँटाई पर दे दिया है।
बँटाई, बटैया

பொருள் : ஜமீந்தார் மற்றும் விவசாயிகளுக்கு இடையில் இருக்கும் விளைச்சலின் பகுதி

எடுத்துக்காட்டு : நகரத்தில் வசிக்கிற மக்கள் தன்னுடைய வயல்களை குத்தகைக்கு விடுகின்றனர்

ஒத்த சொற்கள் : இஜாரா, நடுப்பாட்டம், பற்றடைப்பு, பாட்டம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उपज का वह विभाजन जो जमींदार और किसान के बीच होता है।

बटैये के बाद किसान अपने हिस्से की उपज अपने घर ले गया।
बटैया

பொருள் : விளைச்சலின் பாதிபங்கு விளைச்சல் செய்கிறவர்களுக்கும் பாதிபங்கு அதன் முதலாளிக்கும் கொடுக்கும் ஒரு ஏற்பாடு

எடுத்துக்காட்டு : கிராமத்தில் சில மக்கள் தன்னுடைய வயல்களை குத்தகைக்கு விடுகின்றனர்

ஒத்த சொற்கள் : ஒப்பந்தக் கட்டுப்பாட்டு முறை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह व्यवस्था जिसमें उपज का आधा हिस्सा उपजानेवाले को तथा आधा मालिक को जाता है।

गाँव में कई लोग अपने खेतों को अधिया पर दे देते हैं।
अधबँटाई, अधिया