உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : காதில் அணியக்கூடிய பூக்களின் வடிவத்தையுடைய ஆபரணம்
எடுத்துக்காட்டு : சீதா காதணி அணிய விரும்புகிறாள்
ஒத்த சொற்கள் : காதணி, குழை, தொங்கடம், தோடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
कान में पहनने का फूल के आकार का एक गहना।
Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.
பொருள் : ஒரு வகை காது ஆபரணம்
எடுத்துக்காட்டு : சீதா தங்கத்திலான காதணி அணிந்திருந்தாள்
ஒத்த சொற்கள் : கடுக்கண், காதணி, குழை, தொங்கடம், தோடு
एक प्रकार का कर्णाभूषण।
நிறுவு