பொருள் : அயல்நாட்டு வாசியாக இருக்கும் உரிமை
எடுத்துக்காட்டு :
தவறான செயல் செய்ததன் காரணமாக அவன் தன்னுடைய குடியுரிமையை இழந்தான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பிறப்பினால் அல்லது சட்டப்படி ஒரு நாட்டில் வாழ்வதற்கான உரிமை .
எடுத்துக்காட்டு :
நாம் குடியுரிமையை சரியாக பயன்படுத்த வேண்டும்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी स्थान,देश,या राज्य के नागरिक होने पर प्राप्त होनेवाली सामाजिक स्थिति और राजनीतिक अधिकार।
हमे नागरिकता का सही उपयोग करना चाहिए।The position or status of being a citizen of a particular country.
Bharat does not allow dual citizenship.