பொருள் : குகையில் வாழ்க்கை நடத்துவது அல்லது வசிப்பது
எடுத்துக்காட்டு :
துவாபரா யுகத்தில் கடவுள் கிருஷ்ணர் குகைவாசியான ஜாமவந்தை யுத்தத்தில் தோற்கடித்து அவருடைய மகள் ஜாமவந்தியை திருமணம் செய்தார்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
गुफा या गुहा में निवास करनेवाला।
द्वापर युग में भगवान कृष्ण ने गुफावासी रीक्ष जामवंत को युद्ध में परास्त किया और उनकी बेटी जामवंती से शादी की।