பொருள் : பூமிக்கு இன்றியமையாத ஒளியையும் வெப்பத்தையும் தருவதுமான நட்சத்திரம்.
எடுத்துக்காட்டு :
சூரியன் கிழக்கே உதிக்கும்
ஒத்த சொற்கள் : ஆதவன், ஆதித்தன், ஆயிரங்கதிரோன், இரவி, கதிரவன், கதிரோன், கதிர், சூரியன், செங்கதிரோன், ஞாயிறு, திவாகரன், பகலவன், வெங்கதிர், வெஞ்சுடர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
हमारे सौर जगत का वह सबसे बड़ा और ज्वलंत तारा जिससे सब ग्रहों को गर्मी और प्रकाश मिलता है।
सूर्य सौर ऊर्जा का एक बहुत बड़ा स्रोत है।