பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கிரகநிலை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கிரகநிலை   பெயர்ச்சொல்

பொருள் : ஒருவருடைய ஜாதகத்தில் தான் இருக்கும் வீட்டைப் பொருத்து நன்மைகளுக்கு அல்லது தீயபலன்களுக்கு காரணமாக கருதப்படும் கோள்

எடுத்துக்காட்டு : உங்களுக்கு இந்த சமயம் கிரகநிலை நன்றாக இருக்கிறது என்று பண்டிதர் ஜாதகத்தைப் பார்த்து கூறினார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

फलित ज्योतिष के अनुसार वह अवस्था जब एक राशि के एक ही अंश पर एकाधिक ग्रह एकत्र हो जाते हैं।

पंडितजी ने कुंडली देखकर बताया कि आप इस समय ग्रहयोग की दशा से गुजर रहे हैं।
ग्रहयुति, ग्रहयोग

(astronomy) apparent meeting or passing of two or more celestial bodies in the same degree of the zodiac.

alignment, conjunction

பொருள் : மனிதனின் வாழ்க்கையில் தனித்தனி கிரகங்களின் குறிப்பிட்ட நற்காலம் ஏற்படும் நிலை

எடுத்துக்காட்டு : இப்பொழுது என்னுடைய கிரகநிலைமை மிக நன்றாக சென்றுகொண்டிருக்கிறது

ஒத்த சொற்கள் : கிரகக்காலம், கோள்காலம், கோள்நிலை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मनुष्य के जीवन में अलग-अलग ग्रहों के निश्चित भोगकाल।

अभी मेरी ग्रह दशा बहुत अच्छी चल रही है।
ग्रह दशा, ग्रहदशा, ग्रहभोग काल, दशा