பொருள் : மனிதனின் வாழ்க்கையில் தனித்தனி கிரகங்களின் குறிப்பிட்ட நற்காலம் ஏற்படும் நிலை
எடுத்துக்காட்டு :
இப்பொழுது என்னுடைய கிரகநிலைமை மிக நன்றாக சென்றுகொண்டிருக்கிறது
ஒத்த சொற்கள் : கிரகநிலை, கோள்காலம், கோள்நிலை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मनुष्य के जीवन में अलग-अलग ग्रहों के निश्चित भोगकाल।
अभी मेरी ग्रह दशा बहुत अच्छी चल रही है।