பொருள் : எப்போதாவது ஒரு முறை காணக்கூடியது, பெறக்கூடியது அல்லது நிகழக்கூடியது.
எடுத்துக்காட்டு :
அடிக்கடி குழந்தைகள் கிடைக்காத பொருட்களை கேட்கிறது
ஒத்த சொற்கள் : அபூர்வமான, அரிதான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Not available or accessible or at hand.
Fresh milk was unavailable during the emergency.