பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கிடை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கிடை   வினைச்சொல்

பொருள் : கிடைப்பது அல்லது கிடைத்திருப்பது

எடுத்துக்காட்டு : எனக்கு அதிகமான சொத்து கிடைத்தது அவனுக்கு எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை

பொருள் : ஏதாவதொரு விஷயத்தின் குறிப்பு கிடைப்பது

எடுத்துக்காட்டு : எனக்கு இன்று சில விஷயங்களின் குறிப்பு கிடைத்தது

ஒத்த சொற்கள் : கிட்டு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी बात आदि का आभास मात्र मिलना।

मुझे लगता है कि आज कुछ होने वाला है।
आभास मिलना, आभास होना, लगना

பொருள் : அனுகூலமாக

எடுத்துக்காட்டு : எனக்கு அந்தப் பெண் கிடைத்துவிட்டாள்.

ஒத்த சொற்கள் : அடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अनुकूल होना।

यार ! वह लड़की पट गई।
पटना

Have smooth relations.

My boss and I get along very well.
get along, get along with, get on, get on with

பொருள் : ஏதாவது ஒரு போட்டி,தேர்வு முதலியவற்றில் ஏற்படும் மதிப்பு,இடத்தை பெறுவது

எடுத்துக்காட்டு : இந்த விளையாட்டில் எனக்கு முதலாவது இடம் கிடைத்தது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी प्रतियोगिता, परीक्षा आदि में कोई मूल्यांकन, स्थान आदि प्राप्त होना।

इस खेल में मुझे पहला स्थान मिला।
पाना, प्राप्त होना, मिलना, हासिल होना

பொருள் : செய், கிடை, அடை

எடுத்துக்காட்டு : தாய் மகனுக்கு வேலை கிடைக்க பிரார்த்தனை செய்தாள்.

ஒத்த சொற்கள் : அடை, செய்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कीमत के बदले मिलना या प्राप्त होना।

यह कार आपको कितने की पड़ी?
पड़ना

Be priced at.

These shoes cost $100.
be, cost