பொருள் : பிறர் கேட்காதவாறு ஒருவருடைய காதில் மெதுவாக ஒன்றை சொல்லுதல்
எடுத்துக்காட்டு :
வெளிநாட்டு மருமகளை பார்த்ததுமே மக்கள் தங்களுக்குள் குசுகுசுத்தனர்
ஒத்த சொற்கள் : கிசுகிசு, குசுகுசு, குசுகுசுத்தல்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बहुत ही धीमे स्वर से (कान में) कुछ कहना।
विदेशी बहू को देखते ही लोग आपस में फुसफुसाये।Speak softly. In a low voice.
whisper