பொருள் : சில பெரிய கணக்குகளை எளிதாகவும் குறுகிய நேரத்தில் போடவும் பயன்படும் ஒரு கருவி
எடுத்துக்காட்டு :
வியாபாரி கால்குலேட்டரில் கணக்கு போட்டுக் கொண்டிருந்தார்
ஒத்த சொற்கள் : கணிப்பான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक यंत्र जिसकी सहायता से कुछ बड़े हिसाब बहुत सहज में और थोड़े समय में लगाए जाते हैं।
दुकानदार कैलक्यूलेटर से हिसाब जोड़ रहा था।