பொருள் : சாதாரணம் அல்லது அதைக்காட்டிலும் அதிகமான நேரமாக இருப்பது
எடுத்துக்காட்டு :
வெகுநேரமாகியும் இரவு ஏன் எனக்கு தூக்கம் வரவில்லை
ஒத்த சொற்கள் : சமயமாகியும், நேரமாகியும், பொழுதாகியும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Being or occurring at an advanced period of time or after a usual or expected time.
Late evening.