பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து காரியம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

காரியம்   பெயர்ச்சொல்

பொருள் : வாக்கியத்தில் பயனிலையாக வருவதும் செயலைக் குறிப்பிடுவதும் அதற்கு ஏற்ற காலம் காட்டும் உருபை ஏற்பதுமான சொல் வகை.

எடுத்துக்காட்டு : இந்த அத்தியாத்தில் வினை பயன்பாடு நன்றாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : செயல், வினை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

व्याकरण में वह शब्द जिससे किसी व्यापार का होना या किया जाना सूचित होता है।

इस अध्याय में क्रिया के ऊपर प्रकाश डाला गया है।
काम वाले शब्द, क्रिया, क्रियापद

பொருள் : உறுப்புகளை இயக்குவதன் மூலம் ஒன்றை செய்வது.

எடுத்துக்காட்டு : நீங்கள் உங்கள் பையனின் செயல்களில் கவனம் செலுத்த வேண்டும்

ஒத்த சொற்கள் : செயல், செய்கை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी की चाल-ढाल या उसके द्वारा किए जाने वाले कार्य।

आपको अपने पुत्र की गतिविधियों पर ध्यान रखना चाहिए।
कार्य कलाप, कार्य-कलाप, कार्यकलाप, क्रिया कलाप, क्रिया-कलाप, क्रियाकलाप, गतिविधि, हरकत

Any specific behavior.

They avoided all recreational activity.
activity