பொருள் : மனிதனின் அல்லது விலங்கின் முழு உருவமில்லாத தன்மை.
எடுத்துக்காட்டு :
பூதம் உடல் இல்லாத உயிராக அழைகின்றது
ஒத்த சொற்கள் : உடம்பில்லாத, உடலில்லாத, உருவமில்லாத, சரீரமில்லாத, தேகமில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Not having a material body.
Bodiless ghosts.பொருள் : ஒருவருக்கு காயமில்லாதது
எடுத்துக்காட்டு :
காயமில்லாத நபருக்கு காயத்தின் வலியை உணராமல் கூட எப்படி இருக்க முடிகிறது
ஒத்த சொற்கள் : காயமற்ற, புண்ணற்ற, புண்ணில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Not wounded.
unwounded