பொருள் : கீழே விழுதல், வெட்டுப்படுதல் துப்பாக்கிக்குண்டு பாய்தல் முதலியவற்றல் இரத்தம் வரும்படியாகவும் உள்தசை தெரியும்படியாகவும் ஏற்படுகிற பாதிப்பு.
எடுத்துக்காட்டு :
இரயிவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :