பொருள் : ஒருவருக்கு காயமில்லாதது
எடுத்துக்காட்டு :
காயமில்லாத நபருக்கு காயத்தின் வலியை உணராமல் கூட எப்படி இருக்க முடிகிறது
ஒத்த சொற்கள் : காயமில்லாத, புண்ணற்ற, புண்ணில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Not wounded.
unwoundedபொருள் : கீழே விழுதல், வெட்டுப்படுதல், துப்பாக்கிக் குண்டு பாய்தல் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பு இல்லாமல் இருத்தல்.
எடுத்துக்காட்டு :
காயமில்லாத எல்லோரும் கார் விபத்திலிருந்து தப்பினார்கள்
ஒத்த சொற்கள் : காயமில்லாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Not wounded.
unwounded