பொருள் : காப்பியடி, திருடு
எடுத்துக்காட்டு :
இந்த இந்தி பாடல் தமிழில் இருந்து காப்பியடிக்கப்பட்டது.
ஒத்த சொற்கள் : திருடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : மற்றொருவரின் எழுத்தை அப்படியே எழுத
எடுத்துக்காட்டு :
தேர்வில் ரகு கந்தனைப் பார்த்து காப்பியடித்தான்.
ஒத்த சொற்கள் : பார்த்து எழுது, பெயர்த்தெழுது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
लिखावट,चित्र आदि का जैसा है वैसा ही रूप बनाना।
विद्यार्थी ने श्यामपट्ट पर लिखे प्रश्नों को अपनी पुस्तिका में उतारा।