பொருள் : ஒன்றை பாதுகாப்பாக வைத்திருக்கும் செயல்.
எடுத்துக்காட்டு :
ஊறுகாயை எண்ணெயில் மூழ்கவைத்து அதிக நாட்கள் வரை பாதுகாக்கலாம்
ஒத்த சொற்கள் : பாதுகாத்துக்கொள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
खराब न होने देना।
अचार को तेल में डुबाकर अधिक दिनों तक बचाया जा सकता है।