பொருள் : ஒருவர் வங்கியில் போட்டு வைத்திருக்கும் பணத்திலிருந்து குறிப்பிட்ட தொகையைத் தான் குறிப்பிடுபவருக்கு வழங்குமாறு வேண்டி வங்கிக்கு அனுப்பும் படிவம்
எடுத்துக்காட்டு :
சிவகாமி காசோலையை வங்கியில் செலுத்தினாள்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A written order directing a bank to pay money.
He paid all his bills by check.