பொருள் : காவி நிறத்தையுடைய
எடுத்துக்காட்டு :
துறவிகள் காவி நிறமான உடைகளையே அணிகின்றனர்
ஒத்த சொற்கள் : காசாய வண்ண, காவி நிற, காவி நிறமான, காவி வண்ண, காஷாய நிற, காஷாய வண்ண
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Of the color of any of various natural brown earth pigments.
umber