பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கவனம் வை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கவனம் வை   வினைச்சொல்

பொருள் : ஏதாவது ஒரு நபர், பொருளின் மீது கவனம் வைப்பது

எடுத்துக்காட்டு : மோகன் தன்னுடைய அப்பாவின் மீது அதிக கவனம் வைக்கிறான்

ஒத்த சொற்கள் : அக்கறைசெலுத்து, அக்கறைவை, கவனம்செலுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी व्यक्ति, वस्तु आदि उपेक्षा न करना बल्कि ध्यान देना।

मोहन अपने पिताजी का बहुत खयाल करता है।
खयाल करना, खयाल रखना, ख़याल करना, ख़याल रखना, ख्याल करना, ख्याल रखना, तवज्जह देना, तवज्जो देना, तवज्जोह देना, परवाह करना, लिहाज करना, लिहाज़ करना

பொருள் : ஒரு நபரின் செயல், நடவடிக்கை முதலியவற்றில் கவனம் வைப்பது

எடுத்துக்காட்டு : காவலாளி குற்றவாளிகளின் நடவடிக்கைகளின் மீது கவனம் செலுத்துகிறது

ஒத்த சொற்கள் : கருத்து செலுத்து, கவனம் செலுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी व्यक्ति के कार्य, गतिविधि आदि पर इस प्रकार ध्यान रखना कि कोई अनौचित्य या सीमा का उल्लंघन न होने पाए।

पुलिस अपराधी की गतिविधियों पर नज़र रखी हुई है।
देखना, ध्यान देना, नजर रखना, नज़र रखना, निगरानी रखना

Follow with the eyes or the mind.

Keep an eye on the baby, please!.
The world is watching Sarajevo.
She followed the men with the binoculars.
follow, keep an eye on, observe, watch, watch over