பொருள் : செய்யும் செயலுடன் மனம் ஒன்றாத நிலை.
எடுத்துக்காட்டு :
கவனக்குறைவுள்ள நபர் கஷ்டங்களில் தடுமாறுகிறார்
ஒத்த சொற்கள் : கவனக்குறைவுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Not showing due care or attention.
Inattentive students.