உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : அரிசி கழுவப்படும் ஒரு நீர்
எடுத்துக்காட்டு : ராதா கழுநீரைப் பாத்தியில் ஊற்றினான்
ஒத்த சொற்கள் : கழநீர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
वह जल जिसमें चावल धोया गया हो।
பொருள் : நீரினால் ஏதாவது ஒரு பொருளை கழுவுவதால் வெளியேறும் நீர்
எடுத்துக்காட்டு : நீர் இல்லாமையால் தாய் கழனியில் பருப்பு வேக வைத்தாள்
ஒத்த சொற்கள் : கழனி
पानी में कोई चीज़ धोने पर निकला या बचा हुआ पानी।
நிறுவு