பொருள் : ஒரு மோதிரத்தில் பதித்திருக்கும் கண்ணாடி
எடுத்துக்காட்டு :
சீதா தன் கை மோதிரவிரலில் அணிந்திருந்த கல்மோதிரத்தை அடிக்கடி கழற்றிக் கொண்டிருந்தாள்
ஒத்த சொற்கள் : கற்கடகம், கற்சூடகம், கல்மோதிரம், கல்விரலாழி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह अँगूठी जिसमें शीशा जड़ा हो।
सीता अपने हाथ की अनामिका में पहनी हुई आरसी को बार-बार निहार रही थी।