பொருள் : சிறிது மெலிதான ஒரு வகை கூரான ஆயுதம்
எடுத்துக்காட்டு :
கூலிக்காரன் உளியினால் கற்களை துண்டாக்கிக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : உளி, உளிப்பாரை, தச்சுக்கருவி, வல்லுளி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒரு வகை உபகரணம்
எடுத்துக்காட்டு :
தொழிலாளி கல்லுளியால் கல்லை உடைத்துக் கொண்டிருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :