பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கலைஞன் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கலைஞன்   பெயர்ச்சொல்

பொருள் : கலைப் படைப்பில் தேர்ச்சி பெற்றவர்.

எடுத்துக்காட்டு : சங்கீத சபாவில் வந்திருந்த அனைத்து கலைஞர்களுக்கும் மரியாதை வழங்கப்பட்டது

ஒத்த சொற்கள் : கலைஞர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो कलापूर्ण कार्य करता हो।

संगीत संध्या के अवसर पर उपस्थित सभी कलाकारों को पुष्पगुच्छ देकर सम्मानित किया गया।
आर्टिस्ट, कलाकर्मी, कलाकार, फनकार, फ़नकार, हुनरमंद, हुनरमन्द

A person whose creative work shows sensitivity and imagination.

artist, creative person

பொருள் : புலமைப் பெற்ற கலைஞர்கள்

எடுத்துக்காட்டு : விருதுகளும்,பரிசுகளும் கொடுத்து நல்ல கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்.

ஒத்த சொற்கள் : படைப்பாளி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह कलाकार जिसे सिद्धि हुई हो।

समाज में सिद्ध कलाकारों की कमी नहीं है।
उस्ताद, कला कोविद, कलागुरु, कलावंत, गुणी, गुरु, सिद्ध कलाकार

An artist of consummate skill.

A master of the violin.
One of the old masters.
maestro, master