பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கலப்படமில்லாத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பொருள் : ஒரு பொருளில் அதே மாதிரியான, ஆனால் தரம் குறைந்த அல்லது மலிமான வேறொரு பொருளை விதிமுறைகளுக்கு மாறாகக் கலந்துவிடாமல் தரமாக இருக்கும் நிலை.

எடுத்துக்காட்டு : தங்கம் ஒரு கலப்படமற்ற தாது ஆகும்

ஒத்த சொற்கள் : கலப்படமற்ற, கலப்படம்அற்ற, கலப்படம்இல்லாத

பொருள் : ஒரு பொருளில் அதே மாதிரியான வேறொரு தரம் குறைந்த அல்லது மலிவான பொருளைச் சேர்த்து ஒன்றாக்காமல் இருந்ததல்.

எடுத்துக்காட்டு : தற்போது கடைத் தெருக்களில் சிறந்த பொருட்களையே விற்பனை செய்கின்றன

ஒத்த சொற்கள் : சிறந்த


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो बिना मिलावट का हो या एकदम अच्छा।

आज-कल बाज़ार में खरा सौदा मिलना मुश्किल है।
अनमेल, अमिश्र, अमिश्रित, असल, असली, उक्ष, खरा, ख़ालिस, खालिस, चोखा, त्रुटिरहित, त्रुटिहीन, निख़ालिस, निखालिस, बढ़िया, बेमिलावटी, विशुद्ध, शुद्ध

Free of extraneous elements of any kind.

Pure air and water.
Pure gold.
Pure primary colors.
The violin's pure and lovely song.
Pure tones.
Pure oxygen.
pure