பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கலந்த என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கலந்த   பெயரடை

பொருள் : ஒன்றுடன் ஒன்று சேர்த்தல்.

எடுத்துக்காட்டு : பருப்பு, அரிசி, ரொட்டி, காய்கறி, ஆகியவை கலந்த உணவு ஆரோக்கியமானதாகும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी से या किसी में मिला हुआ या युक्त।

दाल, चावल, रोटी, सब्जी, सलाद आदि सम्मिलित भोजन स्वास्थ्यप्रद होता है।
ईश्वर दृश्य अदृश्य सबमें सम्मिलित है।
अन्वित, अभिव्याप्त, इकसूत, मिलित, मिश्रित, युक्त, संश्लिष्ट, संसृष्ट, सम्मिलित

Made or joined or united into one.

combined

பொருள் : ஒரே பிரிவின் அல்லது இனத்தின் பல வகைகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும்.

எடுத்துக்காட்டு : பித்தளை ஒரு கலப்பான தாது ஆகும்

ஒத்த சொற்கள் : கலப்படமான, கலப்பான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मिलाया हुआ।

पीतल एक मिश्र धातु है।
आमेज़, मिश्र, मिश्रित, संश्लिष्ट, सम्मिश्रित