பொருள் : தவறாக அறிந்த
எடுத்துக்காட்டு :
கற்பனையிலான கயிற்றுப் பாம்பை உருவாக்க முடிவதில்லை
ஒத்த சொற்கள் : கற்பனையிலான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : இல்லாததை இருப்பதாக நினைத்துப் பார்ப்பது
எடுத்துக்காட்டு :
இராமு கூறுவதெல்லாம் கற்பனையானவை.
ஒத்த சொற்கள் : மனக்கோட்டையான
பொருள் : ஒன்றைப் புதிதாகப் படைக்கும் அல்லது உருவாக்கும் ஆற்றல் உடைய
எடுத்துக்காட்டு :
தங்களின் கற்பனையான எண்ணங்களை என்னால் எற்றுக்கொள்ளமுடியவில்லை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : இல்லாததை மனத்தில் கொண்டுவருவது அல்லது மனத்தில் உருவாக்கி வெளிப்படுத்துவது.
எடுத்துக்காட்டு :
அவன் கற்பனையான விஷயத்தை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : ஆகாசக்கோட்டையான, ஆகாசப்பந்தலான, ஜோடிப்பான, மனக்கோட்டையான, மனோராஜ்யமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो वास्तविक न हो।
वह काल्पनिक बातें सबको सुनाता रहता है।