பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கர்ப்பப்பை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கர்ப்பப்பை   பெயர்ச்சொல்

பொருள் : தாயின் வயிற்றில் கரு முழு வளர்ச்சியடைந்து வெளிவரும் வரை தங்கியிருக்கும் பை போன்ற உறுப்பு

எடுத்துக்காட்டு : கருப்பையில் கோளாறு இருப்பதால் லதா மருத்துவரிடம் சென்று பரிசோதித்தாள்

ஒத்த சொற்கள் : கருப்பை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

स्त्रियों के पेट का वह स्थान जिसमें गर्भ या बच्चा रहता है।

गर्भाशय संबंधी रोग के कारण सीता माँ नहीं बन पा रही है।
अंधियार कोठरी, अंधियार-कोठरी, उल्व, कोख, गर्भ, गर्भाशय, धरन, धरा, पेट, प्रोथ, फूल, बच्चादान, बच्चादानी, योनि

योनि का अगला भाग।

स्त्रियों का खतना करते समय मणि को काट दिया जाता है।
भगांकुर, मणि, योनिलिंग

Necklike opening to the uterus.

cervix, cervix uteri, uterine cervix

A hollow muscular organ in the pelvic cavity of females. Contains the developing fetus.

uterus, womb

பொருள் : ஒன்றில் தன்னுடைய குழந்தையை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள சில உயிரினங்களுக்கு காணப்படும் ஒரு வகை பை

எடுத்துக்காட்டு : கங்காருவிற்கு கருப்பை காணப்படுகிறது

ஒத்த சொற்கள் : கருப்பை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कुछ जन्तुओं में पायी जाने वाली एक प्रकार की थैली जिसमें वे अपने बच्चे को सुरक्षित रखते हैं।

कंगारू में शिशुधानी पायी जाती है।
बच्चाधानी, शिशुधानी

An external abdominal pouch in most marsupials where newborn offspring are suckled.

marsupium

பொருள் : தாயின் வயிற்றில் கரு முழுவளர்ச்சியடைந்து வெளிவரும் வரை தங்கியிருக்கும் பை போன்ற உறுப்பு

எடுத்துக்காட்டு : ஆபத்தான நேரத்தில் பெண்களுக்கு கர்ப்பப்பை வெளியேற்றப்படுகிறது

பொருள் : மனிதனின் நாபிக்கு கீழே மற்றும் சிறுநீரக குழாய்க்கு மேலே உள்ள பகுதி

எடுத்துக்காட்டு : என்னுடைய கருப்பையில் வலி இருந்துக் கொண்டே இருக்கிறது

ஒத்த சொற்கள் : கருப்பை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मनुष्य के नाभि के नीचे और मूत्रेन्द्रिय के ऊपर का भाग।

मेरे पेड़ू में दर्द हो रहा है।
उपस्थ, पेड़ू, वस्ति, श्रोणि

The lower part of the abdomen just above the external genital organs.

loins, pubes, pubic region