பொருள் : வீசுவதற்குப் பயன்படும் ஒரு கருவி
எடுத்துக்காட்டு :
பீரங்கி, துப்பாக்கி, வில் போன்றவை ஆயுதங்களாகும்
ஒத்த சொற்கள் : ஆயுதம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வேலையை எளிதாக்கும் பொருட்டு அல்லது வேலைக்கு உதவும் பொருட்டுக் கையாலோ மின்சக்தியாலோ இயக்கிப் பயன்படுத்தும் சாதனம்.
எடுத்துக்காட்டு :
கருவிகளை பயன்படுத்துவதற்கு முன்பாக அவைகளை கொதிக்கும் நீரில் கழுவ வேண்டும்
ஒத்த சொற்கள் : உபரகணம், சாதனம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह उपकरण जिससे चिकित्सक फोड़े आदि की चीरफाड़ करता है।
शस्त्रों को उपयोग में लाने से पहले उन्हें खौलते हुए पानी में धोना चाहिए।The means whereby some act is accomplished.
My greed was the instrument of my destruction.பொருள் : வேலைகளை செய்வதற்கு உபயோகப்படுவதுமான ஒரு பொருள்.
எடுத்துக்காட்டு :
மண்வெட்டி ஒரு சாதாரண ஆயுதம் ஆகும்
ஒத்த சொற்கள் : ஆயுதம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A device that requires skill for proper use.
instrumentபொருள் : இசை ஓசைகளை எழுப்பும் கருவி
எடுத்துக்காட்டு :
அவன் இசைக்கருவி வாங்க கடைக்குச் சென்றான்.
ஒத்த சொற்கள் : இசைக்கருவி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any of various devices or contrivances that can be used to produce musical tones or sounds.
instrument, musical instrumentபொருள் : போரில் பயன்படுத்தும் கருவி மற்றும் ஒருவரை தாக்கி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய கருவி.
எடுத்துக்காட்டு :
வில் ஒரு ஆயுதம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A weapon that is forcibly thrown or projected at a targets but is not self-propelled.
missile, projectileபொருள் : ஒரு_வேலையைச்_செய்வதற்காக_மனிதனால்_உருவாக்கப்பட்ட_பொருள்
எடுத்துக்காட்டு :
மாவு_அரைக்கும்_இயந்திரம்_கொண்டு_மாவு_அரைத்தாள்.
ஒத்த சொற்கள் : இயந்திரம், உபகரணம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any mechanical or electrical device that transmits or modifies energy to perform or assist in the performance of human tasks.
machine