பொருள் : நான்கு மாதத்திற்கும் குறைவான கர்ப்பம் களையும் செயல்
எடுத்துக்காட்டு :
எப்பொழுதாவது அடிபடுவதன் காரணமாகவும் கருச்சிதைவு ஏற்படுகிறது
ஒத்த சொற்கள் : கருக்கலைவு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
चार महीने से कम का गर्भ गिरने या गिराने की क्रिया।
कभी-कभी चोट आदि लगने के कारण भी गर्भस्राव हो जाता है।Termination of pregnancy.
abortionபொருள் : கருவுற்ற இருபது வாரங்களுக்கு முன்னால் இயற்கையாகச் சிசு கருப்பையை விட்டு வெளியேறுதல்.
எடுத்துக்காட்டு :
மாடிப்படியில் இருந்து கீழே விழுந்ததால் கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Termination of pregnancy.
abortion