பொருள் : எதையும் ஆராயாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் அல்லது அறிவுபூர்வமாக இல்லாமல் நடந்துகொள்ளும் செயல்.
எடுத்துக்காட்டு :
தீவிரவாதிகள் கூட்டத்தில் கண்மூடித்தனமாக சுட்டனர்
ஒத்த சொற்கள் : மடத்தனமாக
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
With violent and uncontrollable passion.
Attacked wildly, slashing and stabbing over and over.