பொருள் : உருவத்தைப் பிரதிபலிக்கக் கூடிய வகையில் பாதரசம் பூசப்பட்ட பின் பகுதியையும் வழுவழுப்பான முன் பகுதியையும் கொண்ட தட்டையான பொருள்.
எடுத்துக்காட்டு :
சில பெண்கள் தன்னுடைய கைப்பையில் கண்ணாடி வைத்திருப்பார்கள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Polished surface that forms images by reflecting light.
mirrorபொருள் : ஒளி ஊடுருவக்கூடியதும் எளிதில் உடையக்கூடியதுமான ஒரு பொருள்
எடுத்துக்காட்டு :
கண்ணாடி குவளை கீழே விழுந்து உடைந்து விட்டது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A brittle transparent solid with irregular atomic structure.
glass