பொருள் : கட்டளையில்லாமல் பெறுகிற
எடுத்துக்காட்டு :
கட்டளையில்லாத செயலை செய்வதினால் தண்டனை அவசியம் கிடைக்கும்
ஒத்த சொற்கள் : ஆணையிடப்படத, ஆணையிடாத, ஆணைவிடுக்கப்படாத, கட்டளையிடப்படாத, கட்டளையிடாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கட்டளையிடாத
எடுத்துக்காட்டு :
நான் கட்டளையில்லாத செயல்களை எப்படி செய்ய முடியும் ?
ஒத்த சொற்கள் : ஆணையிடப்படாத, ஆணையிடாத, கட்டளையிடப்படாத, கட்டளையிடாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :