பொருள் : ஒன்று சேர்ந்து இருப்பது
எடுத்துக்காட்டு :
அவன் தினமும் பகவானின் சிலையின் மீது கட்டப்பட்ட பூமாலையை அணிவிக்கிறான்
ஒத்த சொற்கள் : கோர்க்கப்பட்ட, தொடுக்கப்பட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கட்டப்பட்ட,செலுத்தப்பட்ட
எடுத்துக்காட்டு :
வட்டிக்கடைக்காரன் விவசாயியால் செலுத்தப்பட்ட பணத்தை பெட்டியில் வைத்தான்.
ஒத்த சொற்கள் : செலுத்தப்பட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கட்டப்பட்ட
எடுத்துக்காட்டு :
ராம் சரித்திர மானசில் துளசிதாசருடைய பாடல்களால் படைப்பு கட்டப்பட்ட செய்யுள் அமைப்புகளில் வருகிறது
ஒத்த சொற்கள் : தடைசெய்யப்பட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :