பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கடுகு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கடுகு   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு வகை சிறிய கடுகு விதை

எடுத்துக்காட்டு : இது கடுகு எண்ணெய் ஆகும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Black or white seeds ground to make mustard pastes or powders.

mustard seed

பொருள் : கருப்பு கடுகு

எடுத்துக்காட்டு : காய்கறி, பருப்பு முதலியவற்றில் கடுகைத் தாளிக்கின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

काली सरसों।

सब्जी, दाल आदि में तूया का तड़का देते हैं।
तूया, तोड़ी

பொருள் : சமையலில் தாளிப்பதற்குப் பயன்படும் மிகச்சிறியதாகவும் உருண்டையாகவும் இருக்கும் கரிய நிற விதை.

எடுத்துக்காட்டு : அந்த வயலில் கடுகுச்செடி பயிரிடப்படுகிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक तिलहन जो गोल तथा लाल, पीले या काले रंग के होते हैं और जिन्हें पेरकर कड़ुआ तेल निकाला जाता है।

तेल निकालने के लिए, वह कोल्हू में सरसों पेर रहा है।
आसुरी, भूतनाशन, सरसो, सरसों, स्नेह

Black or white seeds ground to make mustard pastes or powders.

mustard seed