பொருள் : பொருளை நொறுக்குதல், துண்டாக்குதல் போன்றவற்றிற்காக பற்களைப் பதித்துப் பலமாக அழுத்துதல்.
எடுத்துக்காட்டு :
இரவு நேரத்தில் கொசுக்கள் அதிகம கடிக்கின்றன
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
To grip, cut off, or tear with or as if with the teeth or jaws.
Gunny invariably tried to bite her.