பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கடன்வாங்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கடன்வாங்கு   வினைச்சொல்

பொருள் : எங்காவது அல்லது ஒன்றின் மூலமாக வட்டியுடன் அல்லது வட்டி திரும்ப பெறும் ஒப்பந்தத்தின் பேரில் பணம் கொடுப்பது

எடுத்துக்காட்டு : அவன் வீட்டை கட்டுவதற்காக வங்கியின் மூலமாக கடன் பெற்றான்

ஒத்த சொற்கள் : கடன்பெறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कहीं से या किसी से ब्याज सहित या बिना ब्याज के वापस करने की शर्त पर धन लेना।

उसने घर बनाने के लिए बैंक से उधार लिया।
उधार लेना, ऋण लेना, कर्ज लेना, कर्जा लेना, क़र्ज़ लेना

பொருள் : குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பித் தருவதாகக் கூறிப் பெற்று பணத்தை பெறும் செயல்.

எடுத்துக்காட்டு : நான் ஒரு வாரத்திற்கு அவனுடைய புத்தகத்தை கடன் வாங்கினேன்

ஒத்த சொற்கள் : இரவல்வாங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कहीं से या किसी से वापस करने की शर्त पर कोई वस्तु आदि लेना।

मैंने एक सप्ताह के लिए उसकी पुस्तक उधार ली है।
उधार लेना

Get temporarily.

May I borrow your lawn mower?.
borrow