பொருள் : பாகற்காய் உண்ணும் போது உணரப்படும் சுவை.
எடுத்துக்காட்டு :
பாகற்காய் கசப்பு சுவை உடையது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A sharp bitterness.
acerbityபொருள் : பாகற்காய் உண்ணும் போது உணரப்படும் சுவை
எடுத்துக்காட்டு :
புளிப்பு சேர்ப்பதால் பாகற்காயின் கசப்பு குறைந்து விடுகிறது