பொருள் : அரசுப் பணியிலுருந்து ஓய்வு பெறுபவருகு ஒவ்வொரு மாதமும் அரசாங்கத்தால் வழங்கப்படுகிற ஊதியம்
எடுத்துக்காட்டு :
என்னுடைய தாத்தா ஓய்வூதியம் வாங்குகிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अनुवृत्ति या पेन्शन पाने वाला व्यक्ति।
अनुवृत्तिधारी की मृत्यु के पश्चात् उनकी अनुवृत्ति उनकी पत्नी को मिलने लगी है।பொருள் : அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெருபவருக்கு ஒவ்வொரு மாதமும் அரசாங்கத்தால் வழங்கப்படும் ஊதியம்
எடுத்துக்காட்டு :
அவருக்கு பத்தாயிரம் ரூபாய் ஓய்வூதியம் கிடைத்தது
ஒத்த சொற்கள் : பென்சன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह मासिक अथवा वार्षिक वृत्ति जो किसी को उसकी पिछली या बहुत दिनों की सेवाओं के बदले में उसे या उसके परिवार के लोगों को मिलती है।
उन्हें दस हज़ार रुपए पेन्शन मिलती है।A regular payment to a person that is intended to allow them to subsist without working.
pensionபொருள் : ஒருவருக்கு ஓய்வூதியம் கிடைப்பது
எடுத்துக்காட்டு :
அனைத்து பணியாளர்களுக்கும் ஓய்வூதிய வசதி இருப்பதில்லை
ஒத்த சொற்கள் : பென்சன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसके लिए अनुवृत्ति मिलती या मिल सकती हो।
सभी कर्मचारियों को अनुवृत्तिक सुविधाएँ नहीं होती हैं।பொருள் : ஓய்வூதியம் தொடர்பான
எடுத்துக்காட்டு :
அவன் தன்னுடைய ஓய்வூதியத் தொகையை எடுக்க வங்கிக்கு சென்றான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பின்னே வரக்கூடிய
எடுத்துக்காட்டு :
ஓய்வூதிய நபருக்கு அனைத்து சலுகைகளும் இருக்கின்றன
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :