பொருள் : ஒன்றில் ஒரே அளவு இருப்பது
எடுத்துக்காட்டு :
சோகன் ஒரே மாதிரியான சொற்களை ஒரு தகவலாக்கி கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : ஒன்று போலிருக்கும், ஒன்று போலுள்ள, ஒரே மாதிரியிருக்கக்கூடிய, ஒரே மாதிரியிருக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : கிட்டதட்ட சமமாக
எடுத்துக்காட்டு :
ஒன்றுபோலுள்ள முகம் அடிக்கடி காணப்படுகிறது
ஒத்த சொற்கள் : ஒன்றுபோலுள்ள, ஒரே மாதிரியாயிருக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :