பொருள் : தன் பொறுப்பில் உள்ள ஒருவரை அல்லது ஒன்றை மற்றொருவர் பொறுப்பில்விடுதல்.
எடுத்துக்காட்டு :
ராஜா புரு சிக்கந்தருக்கு முன்பாக ஒப்படைத்தல் மிக அவசியமாகும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अपने विरोधी या अधिक शक्तिशाली के सम्मुख स्वयं को सौंप देना या उसकी अधीनता स्वीकार करने की क्रिया।
१९७१ के युद्ध में पाकिस्तानी सेना के ९३,००० सैनिकों ने भारतीय सेना के सम्मुख आत्मसमर्पण किया था।