பொருள் : ஒருவருடைய தொழில் ஒரே முறையில் இருப்பது
எடுத்துக்காட்டு :
ஒன்றிலேயே ஈடுபடுகின்ற விவசாயி ஒரே விதமாக தன்னுடைய வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கிறார்
ஒத்த சொற்கள் : ஒன்றிலே ஈடுபடும், ஒன்றிலேயே ஈடுபடுகின்ற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसकी जीविका का एक ही साधन हो।
अनन्यवृत्ति किसान किसी तरह अपना जीवन-निर्वाह कर रहा है।பொருள் : கடவுளின் மேல் சிந்தனை வைக்கிற
எடுத்துக்காட்டு :
ஒன்றிலேயே ஈடுபடுகிற ரிஷியின் தவத்தைப்பார்த்து இந்திரனுக்கு பயம் ஏற்பட்டது
ஒத்த சொற்கள் : ஒன்றிலே ஈடுபடும், ஒன்றிலேயே ஈடுபடுகிற
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :