பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஒதுக்கிவை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஒதுக்கிவை   வினைச்சொல்

பொருள் : வெளியேற்றும் வேலையை மற்றவர் மூலமாக செய்வது

எடுத்துக்காட்டு : மாமியார், மருமகள் மீது பொய்க் குற்றச்சாட்டைக் கூறி அவனை வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டார்

ஒத்த சொற்கள் : அப்புறப்படுத்திவிடு, நீக்கிவிடு, வெளியேற்றிவிடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

निकालने का काम दूसरे से कराना।

सास ने बहू पर झूठा आरोप लगा कर उसे घर से निकलवा दिया।
निकलवाना

பொருள் : ஏதாவது ஒரு முக்கியமான வேலைக்காகவோ, நபருக்காகவோ கொடுப்பதற்காக செய்யும் வழிமுறைஏதாவது ஒரு சிறந்த வேலை, நபருக்காக ஒரு வழிமுறை செய்வது அல்லது கொடுப்பது

எடுத்துக்காட்டு : என் படிப்பிற்காக தந்தை கொஞ்சம் பைசாக்களை ஒதுக்கி வைத்தார்

ஒத்த சொற்கள் : தனியாக எடுத்து வை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* किसी विशेष काम, व्यक्ति आदि के लिए कोई साधन नियुक्त करना या देना।

मेरी पढ़ाई के लिए पिताजी ने कुछ पैसे अलग रखा है।
अलग निकालना, अलग रक्षित करना, अलग रखना, पृथक निकालना, पृथक रक्षित करना

Give or assign a resource to a particular person or cause.

I will earmark this money for your research.
She sets aside time for meditation every day.
allow, appropriate, earmark, reserve, set aside

பொருள் : ஒரு சிறப்பான நோக்கம் அல்லது பயனுக்காக தனித்து வைப்பது

எடுத்துக்காட்டு : இந்த பொருட்கள் பூஜைக்காக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது இந்த இடம் ஒரு அறக்கட்டளைக்கு ஒதுக்கிவைத்திருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* किसी विशेष उद्देश्य या उपयोग के लिए अलग रखना।

यह सामान पूजा के लिए रखा है।
यह स्थान एक धर्म-संस्था के लिए समर्पित है।
रखना, समर्पित करना

Set aside or apart for a specific purpose or use.

This land was devoted to mining.
devote