பொருள் : ஏழைகளை பராமரிக்கக்கூடிய
எடுத்துக்காட்டு :
சேட் தனிராம் ஏழைகளுக்கு உதவக்கூடிய நபராக இருந்தார்
ஒத்த சொற்கள் : ஏழைகளுக்கு உதவக்கூடிய, ஏழைகளுக்கு உதவி செய்யும், ஏழைகளுக்கு உதவும், ஏழைகளுக்கு ஒத்தாசை செய்யக்கூடிய, ஏழைகளுக்கு கைக் கொடுக்கக்கூடிய, ஏழைகளுக்கு கைக்கொடுக்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :