பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து ஏழாவது என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

ஏழாவது   பெயரடை

பொருள் : எண்ணிக்கையில் ஏழாவது இடத்தில் வருவது.

எடுத்துக்காட்டு : ஆசிரியர் மாணவர்களிடம் ஏழாவது பாடலை மனப்பாடம் செய்யச் சொன்னார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गणना में सात के स्थान पर आने वाला।

शिक्षक ने विद्यार्थियों को सातवाँ श्लोक याद करने के लिए कहा।
थोड़ी सी बड़ाई की नहीं कि वह सातवें आसमान पर चढ़ गया।
7वाँ, सप्तम, सातवाँ, ७वाँ

Coming next after the sixth and just before the eighth in position.

7th, seventh

ஏழாவது   பெயர்ச்சொல்

பொருள் : பிரசவம் ஏற்பட்டு ஏழாவது நாள் நீராடும் செயல்

எடுத்துக்காட்டு : சீலாவின் மருமகளுக்கு இப்பொழுது ஏழாவது நாள் ஆகும்

ஒத்த சொற்கள் : 7 ஆவது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

प्रसूता का विधिपूर्वक होने वाला सातवें दिन का स्नान आदि कर्म।

शीला की बहू का सतौला आज है।
सतौला