உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : மேலே உயர்த்தும் அல்லது ஏற்றும் செயல்
எடுத்துக்காட்டு : மந்திரி கொடியை ஏற்றுதலை செய்து கொண்டிருக்கிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
ऊपर की ओर उठाने या ले जाने की क्रिया या भाव। ऊँचा करना।
The act of raising something.
பொருள் : விளக்கை எரியச்செய்தல்
எடுத்துக்காட்டு : நாம் எந்த ஒரு செய்லை தொடங்கும் முன்பு விளக்கை ஏற்றி ஆரம்பிக்கிறோம்
ஒத்த சொற்கள் : எரிதல்
जलने या जलाने की क्रिया।
The process of initiating combustion or catching fire.
நிறுவு