பொருள் : கணிப்பொறியிலிருந்து தரவுகளை எடுப்பது அல்லது எழுதுவது
எடுத்துக்காட்டு :
தீபக் ஏதோ ஒரு புரோக்கிராம் எழுதிக்கொண்டிருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : பேனா, பென்சில் முதலியவற்றைப் பயன்படுத்தி மொழியின் குறியீடுகளை ஒரு பரப்பில் பதித்தல் அல்லது குறித்தல்
எடுத்துக்காட்டு :
நான் ஒரு கடிதம் எழுதிக் கொண்டியிருக்கிறேன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
अक्षरों आदि की आकृति बनाना।
बच्चा क,ख,ग,घ लिख रहा है।Mark or trace on a surface.
The artist wrote Chinese characters on a big piece of white paper.பொருள் : எழுதும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
எடுத்துக்காட்டு :
அம்மா குழந்தையின் மூலமாக கடிதம் எழுதிகொண்டிருக்கிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : எழுத்தின் மூலமாக தெளிவாக்குவது அல்லது வெளிப்படுத்துவது
எடுத்துக்காட்டு :
நீங்கள் உங்களுடைய விசயத்தைப் பற்றி ஒரு பத்தியில் எழுதுங்கள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : அடையாள முறையில் தெரியப்படுத்துவது
எடுத்துக்காட்டு :
அவர் சீன மொழியில் எழுதினார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
चिह्न के रूप में व्यक्त करना या किसी चीज पर कोई अंक, चिह्न या निशान बनाना।
उन्होंने चीनी में कुछ लिखा।Mark or trace on a surface.
The artist wrote Chinese characters on a big piece of white paper.