உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : நெருப்பு எரியும் செயல்
எடுத்துக்காட்டு : ஓமகுண்டத்தின் ஜீவாலை ஆகாயத்தைத் தொட முயற்சி செய்து கொண்டிருந்தது
ஒத்த சொற்கள் : ஜீவாலை, நெருப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
आग दहकने की क्रिया।
A strong flame that burns brightly.
பொருள் : விளக்கை எரியச்செய்தல்
எடுத்துக்காட்டு : நாம் எந்த ஒரு செய்லை தொடங்கும் முன்பு விளக்கை ஏற்றி ஆரம்பிக்கிறோம்
ஒத்த சொற்கள் : ஏற்றுதல்
जलने या जलाने की क्रिया।
The process of initiating combustion or catching fire.
நிறுவு